Skip to content

ஸூரா ஸூரத்துத் துகான் - Page: 5

Ad-Dukhan

(ad-Dukhān)

௪௧

يَوْمَ لَا يُغْنِيْ مَوْلًى عَنْ مَّوْلًى شَيْـًٔا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ ٤١

yawma
يَوْمَ
அந்நாளில்
lā yugh'nī
لَا يُغْنِى
தடுக்க மாட்டான்
mawlan
مَوْلًى
நண்பன்
ʿan mawlan
عَن مَّوْلًى
நண்பனை விட்டு
shayan
شَيْـًٔا
எதையும்
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது. ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௧)
Tafseer
௪௨

اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ ۗاِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ ٤٢

illā
إِلَّا
தவிர
man raḥima
مَن رَّحِمَ
எவர்கள் (மீது)/கருணை புரிந்தான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்.) நிச்சயமாக அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௨)
Tafseer
௪௩

اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِۙ ٤٣

inna shajarata
إِنَّ شَجَرَتَ
நிச்சயமாக மரம்
l-zaqūmi
ٱلزَّقُّومِ
ஸக்கூம்
நிச்சயமாக (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம்தான் ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௩)
Tafseer
௪௪

طَعَامُ الْاَثِيْمِ ۛ ٤٤

ṭaʿāmu
طَعَامُ
உணவாகும்
l-athīmi
ٱلْأَثِيمِ
பாவிகளின்
பாவிகளின் உணவு. ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௪)
Tafseer
௪௫

كَالْمُهْلِ ۛ يَغْلِيْ فِى الْبُطُوْنِۙ ٤٥

kal-muh'li
كَٱلْمُهْلِ
உருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும்
yaghlī
يَغْلِى
அது கொதிக்கும்
fī l-buṭūni
فِى ٱلْبُطُونِ
வயிறுகளில்
(அது) உருகிய செம்பைப் போல் அவர்களுடைய வயிற்றில் கொதிக்கும். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௫)
Tafseer
௪௬

كَغَلْيِ الْحَمِيْمِ ۗ ٤٦

kaghalyi
كَغَلْىِ
கொதிப்பதைப் போல்
l-ḥamīmi
ٱلْحَمِيمِ
கொதிக்கின்ற தண்ணீர்
சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்). ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௬)
Tafseer
௪௭

خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰى سَوَاۤءِ الْجَحِيْمِۙ ٤٧

khudhūhu
خُذُوهُ
அவனைப் பிடியுங்கள்!
fa-iʿ'tilūhu
فَٱعْتِلُوهُ
அவனை இழுத்து வாருங்கள்!
ilā sawāi
إِلَىٰ سَوَآءِ
நடுவில்
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
நரகத்தின்
"அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௭)
Tafseer
௪௮

ثُمَّ صُبُّوْا فَوْقَ رَأْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِيْمِۗ ٤٨

thumma
ثُمَّ
பிறகு
ṣubbū
صُبُّوا۟
ஊற்றுங்கள்
fawqa
فَوْقَ
மேல்
rasihi
رَأْسِهِۦ
அவனது தலைக்கு
min ʿadhābi
مِنْ عَذَابِ
வேதனையை
l-ḥamīmi
ٱلْحَمِيمِ
கொதிக்கின்ற நீரின்
அவர்களுடைய தலைக்கு மேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்" (என்று கூறப் படுவதுடன், அவர்களை நோக்கி ஏளனமாக,) ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௮)
Tafseer
௪௯

ذُقْۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْكَرِيْمُ ٤٩

dhuq
ذُقْ
நீ சுவை!
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
கண்ணியமானவன்
l-karīmu
ٱلْكَرِيمُ
மதிப்பிற்குரியவன்
"நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவர்கள். ஆதலால், நீங்கள் (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பாருங்கள்" (என்றும்,) ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௯)
Tafseer
௫௦

اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ ٥٠

inna hādhā
إِنَّ هَٰذَا
நிச்சயமாக இதுதான்
mā kuntum bihi
مَا كُنتُم بِهِۦ
எது/இருந்தீர்கள்/அதை
tamtarūna
تَمْتَرُونَ
சந்தேகிப்பவர்களாக
"நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தது" (என்றும் கூறப்படும்). ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫௦)
Tafseer