Skip to content

ஸூரா ஸூரத்துத் துகான் - Page: 4

Ad-Dukhan

(ad-Dukhān)

௩௧

مِنْ فِرْعَوْنَ ۗاِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِيْنَ ٣١

min fir'ʿawna
مِن فِرْعَوْنَۚ
ஃபிர்அவ்னிடமிருந்து
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருந்தான்
ʿāliyan
عَالِيًا
அழிச்சாட்டியம் செய்பவனாக(வும்)
mina l-mus'rifīna
مِّنَ ٱلْمُسْرِفِينَ
வரம்புமீறிகளில்
ஃபிர்அவ்னோ வரம்பு மீ(றித் துன்பு)று(த்து)பவனாகவும், மாறு செய்பவனாகவுமே இருந்தான். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௧)
Tafseer
௩௨

وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰى عِلْمٍ عَلَى الْعٰلَمِيْنَ ۚ ٣٢

walaqadi ikh'tarnāhum
وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ
திட்டவட்டமாக அவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம்
ʿalā ʿil'min
عَلَىٰ عِلْمٍ
அறிந்தே
ʿalā l-ʿālamīna
عَلَى ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரை விட
(இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௨)
Tafseer
௩௩

وَاٰتَيْنٰهُمْ مِّنَ الْاٰيٰتِ مَا فِيْهِ بَلٰۤـؤٌا مُّبِيْنٌ ٣٣

waātaynāhum
وَءَاتَيْنَٰهُم
அவர்களுக்கு நாம் கொடுத்தோம்
mina l-āyāti
مِّنَ ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளில்
mā fīhi balāon
مَا فِيهِ بَلَٰٓؤٌا۟
எது/அதில்/சோதனை
mubīnun
مُّبِينٌ
தெளிவான(து)
இன்னும், அவர்களுக்கு (மன்னுஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவைகளில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது. ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௩)
Tafseer
௩௪

اِنَّ هٰٓؤُلَاۤءِ لَيَقُوْلُوْنَۙ ٣٤

inna
إِنَّ
நிச்சயமாக
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
layaqūlūna
لَيَقُولُونَ
கூறுகின்றனர்
(எனினும்,) நிச்சயமாக (மக்கத்துக் காஃபிர்களாகிய) இவர்கள் கூறுவதாவது: ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௪)
Tafseer
௩௫

اِنْ هِيَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُنْشَرِيْنَ ٣٥

in hiya
إِنْ هِىَ
இது இல்லை
illā mawtatunā
إِلَّا مَوْتَتُنَا
நமது மரணமே தவிர
l-ūlā
ٱلْأُولَىٰ
முதல்
wamā naḥnu
وَمَا نَحْنُ
இன்னும் நாங்கள் இல்லை
bimunsharīna
بِمُنشَرِينَ
எழுப்பப்படுபவர்களாக
"இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) உயிர் கொடுத்து எழுப்பப்படமாட்டோம்" (என்று கூறுவதுடன்,) ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௫)
Tafseer
௩௬

فَأْتُوْا بِاٰبَاۤىِٕنَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٣٦

fatū biābāinā
فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ
எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்!
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(நம்பிக்கையாளர்களை நோக்கி,) "நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்" (என்றனர்). ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௬)
Tafseer
௩௭

اَهُمْ خَيْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍۙ وَّالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ اَهْلَكْنٰهُمْ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ ٣٧

ahum khayrun
أَهُمْ خَيْرٌ
இவர்கள் சிறந்தவர்களா
am qawmu
أَمْ قَوْمُ
மக்களா?
tubbaʿin
تُبَّعٍ
துப்பஃ உடைய
wa-alladhīna min qablihim
وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா?
ahlaknāhum
أَهْلَكْنَٰهُمْۖ
அவர்களை நாம் அழித்துவிட்டோம்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
muj'rimīna
مُجْرِمِينَ
குற்றவாளிகளாக
(நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது இவர்களுக்கு முன்னிருந்த "துப்பஉ" என்னும் மக்கள் மேலானவர்களா? அவர்களையும் கூட நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௭)
Tafseer
௩௮

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ ٣٨

wamā khalaqnā
وَمَا خَلَقْنَا
நாம் படைக்கவில்லை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்
lāʿibīna
لَٰعِبِينَ
விளையாட்டாக
வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௮)
Tafseer
௩௯

مَا خَلَقْنٰهُمَآ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ٣٩

mā khalaqnāhumā
مَا خَلَقْنَٰهُمَآ
அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّ
உண்மையான காரணத்திற்கே தவிர
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
aktharahum
أَكْثَرَهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே அன்றி, இவைகளை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை அறிந்துகொள்வதில்லை. ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௯)
Tafseer
௪௦

اِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَ ۙ ٤٠

inna yawma l-faṣli
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ
நிச்சயமாக தீர்ப்பு நாள்
mīqātuhum ajmaʿīna
مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ
இவர்கள் அனைவரின் நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்
நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪௦)
Tafseer