Skip to content

ஸூரா ஸூரத்துத் துகான் - Page: 3

Ad-Dukhan

(ad-Dukhān)

௨௧

وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِيْ فَاعْتَزِلُوْنِ ٢١

wa-in lam tu'minū lī
وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى
நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்
fa-iʿ'tazilūni
فَٱعْتَزِلُونِ
என்னை விட்டு விலகிவிடுங்கள்
"நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்" (என்றும் கூறி) ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௧)
Tafseer
௨௨

فَدَعَا رَبَّهٗٓ اَنَّ هٰٓؤُلَاۤءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ ٢٢

fadaʿā
فَدَعَا
அவர் அழைத்தார்
rabbahu
رَبَّهُۥٓ
தனது இறைவனை
anna hāulāi
أَنَّ هَٰٓؤُلَآءِ
நிச்சயமாக/இவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
muj'rimūna
مُّجْرِمُونَ
குற்றம் செய்கின்றவர்கள்
தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கின்றார்கள்" என்றும் கூறினார். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௨)
Tafseer
௨௩

فَاَسْرِ بِعِبَادِيْ لَيْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَۙ ٢٣

fa-asri
فَأَسْرِ
நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்
biʿibādī
بِعِبَادِى
என் அடியார்களை
laylan
لَيْلًا
இரவில்
innakum
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
muttabaʿūna
مُّتَّبَعُونَ
பின்தொடரப்படுவீர்கள்
(அதற்கு இறைவன்) "நீங்கள் (இஸ்ரவேலர்களாகிய) என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௩)
Tafseer
௨௪

وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًاۗ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ ٢٤

wa-ut'ruki
وَٱتْرُكِ
விட்டுவிடுங்கள்!
l-baḥra
ٱلْبَحْرَ
கடலை
rahwan
رَهْوًاۖ
அமைதியாக
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
jundun
جُندٌ
ராணுவம்
mugh'raqūna
مُّغْرَقُونَ
மூழ்கடிக்கப்படுகின்ற
(நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப் பட்டுவிடும்" (என்று கூறி மூழ்கடித்தான்.) ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௪)
Tafseer
௨௫

كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ ٢٥

kam
كَمْ
எத்தனையோ
tarakū
تَرَكُوا۟
விட்டுச் சென்றார்கள்
min jannātin
مِن جَنَّٰتٍ
தோட்டங்களையும்
waʿuyūnin
وَعُيُونٍ
ஊற்றுகளையும்
(அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும், ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௫)
Tafseer
௨௬

وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ ٢٦

wazurūʿin
وَزُرُوعٍ
விவசாய நிலங்களையும்
wamaqāmin
وَمَقَامٍ
இடங்களையும்
karīmin
كَرِيمٍ
கண்ணியமான
எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் விட்டுச் சென்றனர். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௬)
Tafseer
௨௭

وَّنَعْمَةٍ كَانُوْا فِيْهَا فٰكِهِيْنَۙ ٢٧

wanaʿmatin
وَنَعْمَةٍ
வசதிகளையும்
kānū
كَانُوا۟
இருந்த(னர்)
fīhā
فِيهَا
அவற்றில்
fākihīna
فَٰكِهِينَ
இன்புற்றவர்களாக
அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்.) ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௭)
Tafseer
௨௮

كَذٰلِكَ ۗوَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِيْنَۚ ٢٨

kadhālika
كَذَٰلِكَۖ
இப்படித்தான்
wa-awrathnāhā
وَأَوْرَثْنَٰهَا
இவற்றை சொந்தமாக்கினோம்
qawman ākharīna
قَوْمًا ءَاخَرِينَ
மக்களுக்கு/வேறு
இவ்வாறே (நடைபெற்றது. அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத) வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௮)
Tafseer
௨௯

فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاۤءُ وَالْاَرْضُۗ وَمَا كَانُوْا مُنْظَرِيْنَ ࣖ ٢٩

famā bakat
فَمَا بَكَتْ
அழவில்லை
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-samāu
ٱلسَّمَآءُ
வானமும்
wal-arḍu
وَٱلْأَرْضُ
பூமியும்
wamā kānū
وَمَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
munẓarīna
مُنظَرِينَ
தவணைத் தரப்படுபவர்களாக(வும்)
(அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை. ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨௯)
Tafseer
௩௦

وَلَقَدْ نَجَّيْنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ مِنَ الْعَذَابِ الْمُهِيْنِۙ ٣٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
najjaynā
نَجَّيْنَا
நாம் காப்பாற்றினோம்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
mina l-ʿadhābi
مِنَ ٱلْعَذَابِ
வேதனையிலிருந்து
l-muhīni
ٱلْمُهِينِ
இழிவுபடுத்தும்
(இவ்வாறு) இஸ்ராயீலின் சந்ததிகளை ஃபிர்அவ்ன் இழிவுபடுத்தி, (அவர்களை அவன்) செய்து கொண்டிருந்த வேதனையில் இருந்தும் மெய்யாக நாமே பாதுகாத்துக் கொண்டோம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩௦)
Tafseer