Skip to content

ஸூரா ஸூரத்துத் துகான் - Word by Word

Ad-Dukhan

(ad-Dukhān)

bismillaahirrahmaanirrahiim

حٰمۤ ۚ ١

hha-meem
حمٓ
ஹா மீம்
ஹாமீம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧)
Tafseer

وَالْكِتٰبِ الْمُبِيْنِۙ ٢

wal-kitābi
وَٱلْكِتَٰبِ
இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
l-mubīni
ٱلْمُبِينِ
தெளிவான(து)
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! ([௪௪] ஸூரத்துத் துகான்: ௨)
Tafseer

اِنَّآ اَنْزَلْنٰهُ فِيْ لَيْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ ٣

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
fī laylatin
فِى لَيْلَةٍ
ஓர் இரவில்
mubārakatin
مُّبَٰرَكَةٍۚ
அருள்நிறைந்த(து)
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kunnā
كُنَّا
இருந்தோம்
mundhirīna
مُنذِرِينَ
அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக
நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ("லைலத்துல் கத்ரு" என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௩)
Tafseer

فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ ٤

fīhā
فِيهَا
இதில்தான்
yuf'raqu
يُفْرَقُ
முடிவு செய்யப்படுகின்றன
kullu amrin
كُلُّ أَمْرٍ
எல்லாக்காரியங்களும்
ḥakīmin
حَكِيمٍ
ஞானமிக்க(து)
உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன. ([௪௪] ஸூரத்துத் துகான்: ௪)
Tafseer

اَمْرًا مِّنْ عِنْدِنَاۗ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَۖ ٥

amran
أَمْرًا
கட்டளையின்படி
min ʿindinā
مِّنْ عِندِنَآۚ
நம்மிடமிருந்து
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kunnā
كُنَّا
இருந்தோம்
mur'silīna
مُرْسِلِينَ
தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே
(நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம்முடைய தூதராக) அனுப்புகின்றோம். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௫)
Tafseer

رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُۗ ٦

raḥmatan
رَحْمَةً
ஓர் அருளாக
min rabbika
مِّن رَّبِّكَۚ
உமது இறைவனிடமிருந்து
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக
huwa
هُوَ
அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
(அது) உங்களது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௬)
Tafseer

رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ ٧

rabbi
رَبِّ
இறைவனாவான்
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَآۖ
இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின்
in kuntum mūqinīna
إِن كُنتُم مُّوقِنِينَ
நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்
நீங்கள் மெய்யாகவே (உண்மையை) நம்புபவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்). ([௪௪] ஸூரத்துத் துகான்: ௭)
Tafseer

لَآ اِلٰهَ اِلَّا هُوَ يُحْيٖ وَيُمِيْتُ ۗرَبُّكُمْ وَرَبُّ اٰبَاۤىِٕكُمُ الْاَوَّلِيْنَ ٨

لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَ
அவனை
yuḥ'yī
يُحْىِۦ
உயிர்ப்பிக்கின்றான்
wayumītu
وَيُمِيتُۖ
இன்னும் மரணிக்க வைக்கிறான்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவனும்
warabbu
وَرَبُّ
இறைவனும்
ābāikumu
ءَابَآئِكُمُ
உங்கள் மூதாதைகளின்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு நாயனில்லை. அவனே உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்கவும் செய்கின்றான். அவனே உங்களின் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௮)
Tafseer

بَلْ هُمْ فِيْ شَكٍّ يَّلْعَبُوْنَ ٩

bal
بَلْ
மாறாக
hum
هُمْ
அவர்கள்
fī shakkin
فِى شَكٍّ
சந்தேகத்தில்
yalʿabūna
يَلْعَبُونَ
விளையாடுகின்றனர்
எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்! ([௪௪] ஸூரத்துத் துகான்: ௯)
Tafseer
௧௦

فَارْتَقِبْ يَوْمَ تَأْتِى السَّمَاۤءُ بِدُخَانٍ مُّبِيْنٍ ١٠

fa-ir'taqib
فَٱرْتَقِبْ
ஆகவே, எதிர்ப்பார்ப்பீராக!
yawma
يَوْمَ
நாளை
tatī
تَأْتِى
வருகின்ற(து)
l-samāu
ٱلسَّمَآءُ
வானம்
bidukhānin
بِدُخَانٍ
புகையைக் கொண்டு
mubīnin
مُّبِينٍ
தெளிவான(து)
(நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள். ([௪௪] ஸூரத்துத் துகான்: ௧௦)
Tafseer