Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௯

Qur'an Surah Az-Zukhruf Verse 89

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌۗ فَسَوْفَ يَعْلَمُوْنَ ࣖ (الزخرف : ٤٣)

fa-iṣ'faḥ
فَٱصْفَحْ
So turn away
ஆகவே, புறக்கணிப்பீராக!
ʿanhum
عَنْهُمْ
from them
அவர்களை
waqul
وَقُلْ
and say
இன்னும் கூறிவிடுவீராக!
salāmun
سَلَٰمٌۚ
"Peace"
ஸலாம்
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
But soon they will know
அவர்கள் விரைவில் அறிவார்கள்

Transliteration:

Fasfah 'anhum wa qul salaam; fasawfa ya'lamoon (QS. az-Zukhruf:89)

English Sahih International:

So turn aside from them and say, "Peace." But they are going to know. (QS. Az-Zukhruf, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டு "ஸலாமுன்" (சாந்தி, சமாதானம்) என்று கூறி வாருங்கள். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௯)

Jan Trust Foundation

ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (உங்களுக்கு) 'சாந்தி' என்று கூறிவிடும். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (நபியே!) அவர்களை புறக்கணிப்பீராக! அவர்களுக்கு சலாம் கூறி விடுவீராக! அவர்கள் விரைவில் (அவர்களின் தண்டனையை) அறிவார்கள்.