Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௮

Qur'an Surah Az-Zukhruf Verse 88

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقِيْلِهٖ يٰرَبِّ اِنَّ هٰٓؤُلَاۤءِ قَوْمٌ لَّا يُؤْمِنُوْنَۘ (الزخرف : ٤٣)

waqīlihi
وَقِيلِهِۦ
And his saying
இன்னும் அவருடைய கூற்றின்
yārabbi
يَٰرَبِّ
"O my Lord!
என் இறைவா!
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
hāulāi
هَٰٓؤُلَآءِ
these
இவர்கள்
qawmun
قَوْمٌ
(are) a people
மக்கள்
lā yu'minūna
لَّا يُؤْمِنُونَ
(who do) not believe"
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Wa qeelihee yaa Rabbi inna haa'ulaaa'i qawmul laa yu'minoon (QS. az-Zukhruf:88)

English Sahih International:

And [Allah acknowledges] his saying, "O my Lord, indeed these are a people who do not believe." (QS. Az-Zukhruf, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

"என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்" என்று (நபியே! நீங்கள்) கூறுவதும் நமக்குத் தெரியும். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௮)

Jan Trust Foundation

“என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்” என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள் ஆவார்கள்” என்ற அவருடைய (-நபியுடைய) கூற்றின் அறிவும் அவனிடம்தான் இருக்கிறது. (தனது தூதர் கூறுவதை அவன் நன்கறிவான்.)