குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௭
Qur'an Surah Az-Zukhruf Verse 87
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَيَقُوْلُنَّ اللّٰهُ فَاَنّٰى يُؤْفَكُوْنَۙ (الزخرف : ٤٣)
- wala-in
- وَلَئِن
- And if
- sa-altahum
- سَأَلْتَهُم
- you ask them
- நீர் அவர்களிடம் கேட்டால்
- man
- مَّنْ
- who
- யார்
- khalaqahum
- خَلَقَهُمْ
- created them
- அவர்களைப் படைத்தான்
- layaqūlunna
- لَيَقُولُنَّ
- they will certainly say
- நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
- l-lahu
- ٱللَّهُۖ
- "Allah"
- அல்லாஹ்
- fa-annā
- فَأَنَّىٰ
- Then how
- எப்படி
- yu'fakūna
- يُؤْفَكُونَ
- are they deluded?
- திருப்பப்படுகின்றார்கள்
Transliteration:
Wa la'in sa altahum man khalaqahum la yaqoolun nallaahu fa annaa yu'fakoon(QS. az-Zukhruf:87)
English Sahih International:
And if you asked them who created them, they would surely say, "Allah." So how are they deluded? (QS. Az-Zukhruf, Ayah ௮௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்களை படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்பீராயின் (ஈஸா அல்ல;) அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், (அவனைவிட்டு) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்? (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௭)
Jan Trust Foundation
மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) எப்படி திருப்பப்படுகின்றார்கள்.