Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௫

Qur'an Surah Az-Zukhruf Verse 85

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَبٰرَكَ الَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۚوَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِۚ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ (الزخرف : ٤٣)

watabāraka
وَتَبَارَكَ
And blessed is
மிக்க பாக்கியமுடையவன்
alladhī lahu
ٱلَّذِى لَهُۥ
the One Who - to Whom
எவன்/ அவனுக்கு உரியதோ
mul'ku
مُلْكُ
(belongs the) dominion
ஆட்சி
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
(of) the heavens and the earth
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
and whatever (is) between both of them
இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின்
waʿindahu
وَعِندَهُۥ
and with Him
அவனிடமே
ʿil'mu
عِلْمُ
(is the) knowledge
அறிவு இருக்கிறது
l-sāʿati
ٱلسَّاعَةِ
(of) the Hour
மறுமையின்
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
அவன் பக்கமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Wa tabaarakal lazee lahoo mulkus samaawaati wal ardi wa maa bainahumaa wa 'indahoo 'ilmus Saa'ati wa ilaihi turja'oon (QS. az-Zukhruf:85)

English Sahih International:

And blessed is He to whom belongs the dominion of the heavens and the earth and whatever is between them and with whom is knowledge of the Hour and to whom you will be returned. (QS. Az-Zukhruf, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

வானங்கள், பூமி இவைகளுக்கு மத்தியிலுள்ளவைகள் ஆகியவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கின்றது. அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு போகப்படுவீர்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௫)

Jan Trust Foundation

அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது; மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அவன் மிக்க பாக்கியமுடையவன். அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.