Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௪

Qur'an Surah Az-Zukhruf Verse 84

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْ فِى السَّمَاۤءِ اِلٰهٌ وَّ فِى الْاَرْضِ اِلٰهٌ ۗوَهُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ (الزخرف : ٤٣)

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
And He (is) the One Who
அவன்தான்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
(is) in the heaven -
வானத்திலும்
ilāhun
إِلَٰهٌ
God
வணங்கப்படுபவன்
wafī l-arḍi
وَفِى ٱلْأَرْضِ
and in the earth -
பூமியிலும்
ilāhun
إِلَٰهٌۚ
God
வணங்கப்படுபவன்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
(is) the All-Wise
மகா ஞானவான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Wa Huwal lazee fissamaaa'i Ilaahunw wa fil ardi Ilaah; wa Huwal Hakeemul'Aleem (QS. az-Zukhruf:84)

English Sahih International:

And it is He [i.e., Allah] who is [the only] deity in the heaven, and on the earth [the only] deity. And He is the Wise, the Knowing. (QS. Az-Zukhruf, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

வானத்திலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன்; பூமியிலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன். (ஈஸா அல்ல.) அவன்தான் மிக்க ஞானமுடையவனும் (அனைத்தையும்) நன்கறிந்த வனுமாக இருக்கின்றான். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௪)

Jan Trust Foundation

அன்றியும், அவனே வானத்தின் நாயனும் பூமியின் நாயனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் வானத்திலும் வணங்கப்படுபவன், பூமியிலும் வணங்கப்படுபவன். அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.