Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௨

Qur'an Surah Az-Zukhruf Verse 82

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ (الزخرف : ٤٣)

sub'ḥāna
سُبْحَٰنَ
Glory be
மிகப் பரிசுத்தமானவன்
rabbi
رَبِّ
(to the) Lord
அதிபதி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமியின்
rabbi
رَبِّ
(the) Lord
அதிபதி
l-ʿarshi
ٱلْعَرْشِ
(of) the Throne
அர்ஷுடைய
ʿammā yaṣifūna
عَمَّا يَصِفُونَ
above what they ascribe
அவர்கள் வர்ணிக்கின்ற வர்ணிப்புகளை விட்டும்

Transliteration:

Subhaana Rabbis samaawaati wal ardi Rabbil Arshi 'ammaa yasifoon (QS. az-Zukhruf:82)

English Sahih International:

Exalted is the Lord of the heavens and the earth, Lord of the Throne, above what they describe. (QS. Az-Zukhruf, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

அர்ஷுடைய இறைவனாகிய அவனே வானங்கள் பூமியின் சொந்தக்காரன். அவன் (இவர்கள் கூறும் பொய்யான) இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் மிக்க பரிசுத்தமானவன். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௨)

Jan Trust Foundation

வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசுத்தமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள் இன்னும் பூமியின் அதிபதி, அர்ஷுடைய அதிபதி அவர்கள் வர்ணிக்கின்ற வர்ணிப்புகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன்.