குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௮
Qur'an Surah Az-Zukhruf Verse 78
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ (الزخرف : ٤٣)
- laqad
- لَقَدْ
- Certainly
- திட்டவட்டமாக
- ji'nākum
- جِئْنَٰكُم
- We have brought you
- உங்களிடம் வந்தோம்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- the truth
- சத்தியத்தைக் கொண்டு
- walākinna
- وَلَٰكِنَّ
- but
- என்றாலும்
- aktharakum
- أَكْثَرَكُمْ
- most of you
- அதிகமானவர்கள் உங்களில்
- lil'ḥaqqi
- لِلْحَقِّ
- to the truth
- அந்த சத்தியத்தை
- kārihūna
- كَٰرِهُونَ
- (are) averse
- வெறுக்கின்றீர்கள்
Transliteration:
Laqad ji'naakum bilhaqqi wa laakinna aksarakum lilhaqqi kaarihoon(QS. az-Zukhruf:78)
English Sahih International:
We had certainly brought you the truth, but most of you, to the truth, were averse. (QS. Az-Zukhruf, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
(மக்கத்துக் காஃபிர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையான வேதத்தை கொண்டு வந்தோம். எனினும், உங்களில் பெரும்பாலானவர்கள் அந்த உண்மையை வெறுக்கின்றனர். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௮)
Jan Trust Foundation
நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம். என்றாலும், உங்களில் அதிகமானவர்கள் அந்த சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்.