Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௬

Qur'an Surah Az-Zukhruf Verse 76

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِيْنَ (الزخرف : ٤٣)

wamā ẓalamnāhum
وَمَا ظَلَمْنَٰهُمْ
And not We wronged them
நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை
walākin
وَلَٰكِن
but
எனினும்
kānū
كَانُوا۟
they were
இருந்தார்கள்
humu
هُمُ
themselves
அவர்கள்தான்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
wrongdoers
அநியாயக்காரர்களாக

Transliteration:

Wa maa zalamnaahum wa laakin kaanoo humuz zaalimeen (QS. az-Zukhruf:76)

English Sahih International:

And We did not wrong them, but it was they who were the wrongdoers. (QS. Az-Zukhruf, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

நாம் அவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைத்துவிடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௬)

Jan Trust Foundation

எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை. எனினும், அவர்கள்தான் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.