Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௫

Qur'an Surah Az-Zukhruf Verse 75

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيْهِ مُبْلِسُوْنَ ۚ (الزخرف : ٤٣)

lā yufattaru
لَا يُفَتَّرُ
Not will it subside
(வேதனை) இலேசாக்கப்படாது
ʿanhum
عَنْهُمْ
for them
அவர்களை விட்டும்
wahum
وَهُمْ
and they
அவர்கள்
fīhi
فِيهِ
in it
அதில்
mub'lisūna
مُبْلِسُونَ
(will) despair
நம்பிக்கை இழந்திருப்பார்கள்

Transliteration:

Laa yufattaru 'anhum wa hum feehi mublisoon (QS. az-Zukhruf:75)

English Sahih International:

It will not be allowed to subside for them, and they, therein, are in despair. (QS. Az-Zukhruf, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய (வேதனையில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௫)

Jan Trust Foundation

அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது; அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை விட்டும் வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அதில் நம்பிக்கை இழந்திருப்பார்கள்.