குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௪
Qur'an Surah Az-Zukhruf Verse 74
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الْمُجْرِمِيْنَ فِيْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَۖ (الزخرف : ٤٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- the criminals
- குற்றவாளிகள்
- fī ʿadhābi
- فِى عَذَابِ
- (will be) in (the) punishment
- வேதனையில்
- jahannama
- جَهَنَّمَ
- (of) Hell
- நரகத்தின்
- khālidūna
- خَٰلِدُونَ
- abiding forever
- நிரந்தரமாக இருப்பார்கள்
Transliteration:
Innal mujrimeena fee 'azaabi jahannama khaalidoon(QS. az-Zukhruf:74)
English Sahih International:
Indeed, the criminals will be in the punishment of Hell, abiding eternally. (QS. Az-Zukhruf, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
(ஆயினும் பாவம் செய்த) குற்றவாளிகள் நிச்சயமாக நரக வேதனையில் என்றென்றும் நிலைபெற்று விடுவார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௪)
Jan Trust Foundation
நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக குற்றவாளிகள் நரகத்தின் வேதனையில் நிரந்தரமாக இருப்பார்கள்.