Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௩

Qur'an Surah Az-Zukhruf Verse 73

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَكُمْ فِيْهَا فَاكِهَةٌ كَثِيْرَةٌ مِّنْهَا تَأْكُلُوْنَ (الزخرف : ٤٣)

lakum
لَكُمْ
For you
உங்களுக்கு
fīhā
فِيهَا
therein
அதில்
fākihatun
فَٰكِهَةٌ
(are) fruits
பழங்கள்
kathīratun
كَثِيرَةٌ
abundant
அதிகமான
min'hā
مِّنْهَا
from it
அவற்றில் இருந்து
takulūna
تَأْكُلُونَ
you will eat
நீங்கள் உண்பீர்கள்

Transliteration:

Lakum feehaa faakihatun kaseeratum minhaa taakuloon (QS. az-Zukhruf:73)

English Sahih International:

For you therein is much fruit from which you will eat. (QS. Az-Zukhruf, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் புசிக்கக்கூடிய (விதவிதமான) பல கனி வர்க்கங்களும் அதில் உங்களுக்கு உள்ளன" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௩)

Jan Trust Foundation

“உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு அதில் அதிகமான (பல வகை) பழங்கள் உண்டு. அவற்றில் இருந்து நீங்கள் உண்பீர்கள்.