Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௨

Qur'an Surah Az-Zukhruf Verse 72

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتِلْكَ الْجَنَّةُ الَّتِيْٓ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (الزخرف : ٤٣)

watil'ka
وَتِلْكَ
And this
இதுதான்
l-janatu
ٱلْجَنَّةُ
(is) the Paradise
அந்த சொர்க்கம்
allatī
ٱلَّتِىٓ
which
எது/நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள்
ūrith'tumūhā
أُورِثْتُمُوهَا
you are made to inherit
எது/நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள் அதை
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
for what you used (to) do
நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மைகளினால்

Transliteration:

Wa tilkal jannatul lateee ooristumoohaa bimaa kuntum ta'maloon (QS. az-Zukhruf:72)

English Sahih International:

And that is Paradise which you are made to inherit for what you used to do. (QS. Az-Zukhruf, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாகவே, இச் சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆனீர்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௨)

Jan Trust Foundation

“நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதுதான் நீங்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளினால் நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்ட அந்த சொர்க்கம்.