குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௦
Qur'an Surah Az-Zukhruf Verse 70
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ (الزخرف : ٤٣)
- ud'khulū
- ٱدْخُلُوا۟
- Enter
- நுழையுங்கள்
- l-janata
- ٱلْجَنَّةَ
- Paradise
- சொர்க்கத்தில்
- antum
- أَنتُمْ
- you
- நீங்களும்
- wa-azwājukum
- وَأَزْوَٰجُكُمْ
- and your spouses
- உங்கள் மனைவிகளும்
- tuḥ'barūna
- تُحْبَرُونَ
- delighted"
- நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!
Transliteration:
Udkhulul Jannata antum wa azwaajukum tuhbaroon(QS. az-Zukhruf:70)
English Sahih International:
Enter Paradise, you and your kinds, delighted." (QS. Az-Zukhruf, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) "நீங்களும் உங்கள் மனைவிமார்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சுவன பதிக்குச் சென்றுவிடுங்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭௦)
Jan Trust Foundation
நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்களும் உங்கள் மனைவிகளும் சொர்க்கத்தில் நுழையுங்கள். (அதில்) நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!