குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭
Qur'an Surah Az-Zukhruf Verse 7
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا يَأْتِيْهِمْ مِّنْ نَّبِيٍّ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (الزخرف : ٤٣)
- wamā yatīhim
- وَمَا يَأْتِيهِم
- And not came to them
- அவர்களிடம் வருவதில்லை
- min nabiyyin
- مِّن نَّبِىٍّ
- any Prophet
- எந்த ஒரு நபியும்
- illā
- إِلَّا
- but
- தவிர
- kānū
- كَانُوا۟
- they used (to)
- அவர்கள் இருந்தே
- bihi
- بِهِۦ
- mock at him
- அவரை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- mock at him
- அவர்கள் பரிகாசம் செய்கின்றவர்களாக
Transliteration:
Wa maa yaateehim min Nabiyyin illaa kaanoo bihee yasahzi'oon(QS. az-Zukhruf:7)
English Sahih International:
But there would not come to them a prophet except that they used to ridicule him. (QS. Az-Zukhruf, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(எனினும்) அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை. (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௭)
Jan Trust Foundation
ஆனால் அவர்களிடம் வந்த நபி ஒவ்வொருவரையும் அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் எந்த ஒரு நபியும் வருவதில்லை, அவர்கள் அவரை பரிகாசம் செய்கின்றவர்களாக இருந்தே தவிர.