குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௯
Qur'an Surah Az-Zukhruf Verse 69
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّذِيْنَ اٰمَنُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا مُسْلِمِيْنَۚ (الزخرف : ٤٣)
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- Those who believed
- நம்பிக்கை கொண்டனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- in Our Verses
- நமது வசனங்களை
- wakānū
- وَكَانُوا۟
- and were
- இன்னும் இருந்தார்கள்
- mus'limīna
- مُسْلِمِينَ
- submissive
- முஸ்லிம்களாக
Transliteration:
Allazeena aamanoo bi Aayaatinaa wa kaanoo muslimeen(QS. az-Zukhruf:69)
English Sahih International:
[You] who believed in Our verses and were Muslims. (QS. Az-Zukhruf, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
இவர்கள்தாம் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் வழிபட்டு நடப்பவர்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௯)
Jan Trust Foundation
இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்த அடியார்கள்) நமது வசனங்களை நம்பிக்கை கொண்டனர், இன்னும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள்.