Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௮

Qur'an Surah Az-Zukhruf Verse 68

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰعِبَادِ لَاخَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَآ اَنْتُمْ تَحْزَنُوْنَۚ (الزخرف : ٤٣)

yāʿibādi
يَٰعِبَادِ
"O My slaves!
என் அடியார்களே!
lā khawfun
لَا خَوْفٌ
No fear
பயமில்லை
ʿalaykumu
عَلَيْكُمُ
on you
உங்களுக்கு
l-yawma
ٱلْيَوْمَ
this Day
இன்று
walā antum taḥzanūna
وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
and not you will grieve
இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்

Transliteration:

Yaa 'ibaadi laa khawfun 'alaikumul Yawma wa laaa antum tahzanoon (QS. az-Zukhruf:68)

English Sahih International:

[To whom Allah will say], "O My servants, no fear will there be concerning you this Day, nor will you grieve, (QS. Az-Zukhruf, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில் இறை அச்சமுடையவர்களை நோக்கி) "என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு யாதொரு பயமும் இல்லை. நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௮)

Jan Trust Foundation

“என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இறையச்சமுள்ள) என் அடியார்களே! இன்று உங்களுக்கு பயமில்லை. நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.