Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௭

Qur'an Surah Az-Zukhruf Verse 67

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْاَخِلَّاۤءُ يَوْمَىِٕذٍۢ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِيْنَ ۗ ࣖ (الزخرف : ٤٣)

al-akhilāu
ٱلْأَخِلَّآءُ
Friends
நண்பர்கள் எல்லாம்
yawma-idhin
يَوْمَئِذٍۭ
that Day
அந்நாளில்
baʿḍuhum
بَعْضُهُمْ
some of them
அவர்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
to others
சிலருக்கு
ʿaduwwun
عَدُوٌّ
(will be) enemies
எதிரிகள்
illā
إِلَّا
except
தவிர
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
the righteous
இறையச்சமுள்ளவர்களை

Transliteration:

Al akhillaaa'u Yawma'izim ba'duhum liba'din 'aduwwun illal muttaqeen (QS. az-Zukhruf:67)

English Sahih International:

Close friends, that Day, will be enemies to each other, except for the righteous (QS. Az-Zukhruf, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகிவிடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர. (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௭)

Jan Trust Foundation

பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறையச்சமுள்ளவர்களைத் தவிர (மற்ற) நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர் சிலருக்கு எதிரிகள் ஆவர்.