Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௬

Qur'an Surah Az-Zukhruf Verse 66

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَأْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ (الزخرف : ٤٣)

hal yanẓurūna
هَلْ يَنظُرُونَ
Are they waiting
அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
illā l-sāʿata
إِلَّا ٱلسَّاعَةَ
except (for) the Hour
தவிர/மறுமை
an tatiyahum
أَن تَأْتِيَهُم
that it should come on them
அவர்களிடம் வருவதை
baghtatan
بَغْتَةً
suddenly
திடீரென்று
wahum lā yashʿurūna
وَهُمْ لَا يَشْعُرُونَ
while they (do) not perceive?
அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்

Transliteration:

Hal yanzuroona illas Saa'ata an taatiyahum baghtatanw wa hum laa yash'uroon (QS. az-Zukhruf:66)

English Sahih International:

Are they waiting except for the Hour to come upon them suddenly while they perceive not? (QS. Az-Zukhruf, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதேயன்றி (வேறு எதனையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௬)

Jan Trust Foundation

தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் மறுமை அவர்களிடம் திடீரென்று வருவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?