Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௫

Qur'an Surah Az-Zukhruf Verse 65

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْ ۚفَوَيْلٌ لِّلَّذِيْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ يَوْمٍ اَلِيْمٍ (الزخرف : ٤٣)

fa-ikh'talafa
فَٱخْتَلَفَ
But differed
தர்க்கித்தனர்
l-aḥzābu
ٱلْأَحْزَابُ
the factions
கூட்டங்கள்
min baynihim
مِنۢ بَيْنِهِمْۖ
from among them
தங்களுக்கு மத்தியில்
fawaylun
فَوَيْلٌ
so woe
நாசம் உண்டாகட்டும்
lilladhīna ẓalamū
لِّلَّذِينَ ظَلَمُوا۟
to those who wronged
அநியாயக்காரர்களுக்கு
min ʿadhābi
مِنْ عَذَابِ
from (the) punishment
வேதனையின்
yawmin
يَوْمٍ
(of the) Day
நாளில்
alīmin
أَلِيمٍ
painful
வலி தரக்கூடியது

Transliteration:

Fakhtalafal ahzaabu mim bainihim fawailul lillazeena zalamoo min 'azaabi Yawmin aleem (QS. az-Zukhruf:65)

English Sahih International:

But the denominations from among them differed [and separated], so woe to those who have wronged from the punishment of a painful Day. (QS. Az-Zukhruf, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

எனினும், அவருடைய கூட்டத்தினர் (அவரைப் பற்றித்) தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) அவருக்கு மாறுசெய்ய முற்பட்டனர். ஆகவே, இந்த அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையின் கேடுதான்! (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௫)

Jan Trust Foundation

ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கூட்டங்கள் தங்களுக்கு மத்தியில் (ஈசாவின் விஷயத்தில்) தர்க்கித்தனர். அநியாயக்காரர்களுக்கு வலி தரக்கூடிய நாளில் வேதனையின் நாசம் உண்டாகட்டும்.