Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௪

Qur'an Surah Az-Zukhruf Verse 64

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ هُوَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُۗ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ (الزخرف : ٤٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha huwa
ٱللَّهَ هُوَ
Allah He
அல்லாஹ்தான்
rabbī
رَبِّى
(is) my Lord
எனது இறைவனும்
warabbukum
وَرَبُّكُمْ
and your Lord
உங்கள் இறைவனும்
fa-uʿ'budūhu
فَٱعْبُدُوهُۚ
so worship Him
ஆகவே, அவனையே வணங்குங்கள்!
hādhā
هَٰذَا
This
இதுதான்
ṣirāṭun mus'taqīmun
صِرَٰطٌ مُّسْتَقِيمٌ
(is) a Path Straight"
நேரான பாதையாகும்

Transliteration:

Innal laaha Huwa Rabbee wa Rabbukum fa'budooh; haaza Siraatum Mustaqeem (QS. az-Zukhruf:64)

English Sahih International:

Indeed, Allah is my Lord and your Lord, so worship Him. This is a straight path." (QS. Az-Zukhruf, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாவான். (நான் இறைவன் அல்ல.) ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (என்னை வணங்காதீர்கள்.) இதுதான் நேரான வழி" என்றும் கூறினார். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௪)

Jan Trust Foundation

நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள்! இதுதான் நேரான பாதையாகும்.