குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௨
Qur'an Surah Az-Zukhruf Verse 62
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطٰنُۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ (الزخرف : ٤٣)
- walā yaṣuddannakumu
- وَلَا يَصُدَّنَّكُمُ
- And (let) not avert you
- உங்களை தடுத்துவிட வேண்டாம்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُۖ
- the Shaitaan
- ஷைத்தான்
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவன்
- lakum
- لَكُمْ
- (is) for you
- உங்களுக்கு
- ʿaduwwun
- عَدُوٌّ
- an enemy
- எதிரி
- mubīnun
- مُّبِينٌ
- clear
- தெளிவான
Transliteration:
Wa laa yasuddan nakumush Shaitaanu innahoo lakum 'aduwwum mubeen(QS. az-Zukhruf:62)
English Sahih International:
And never let Satan avert you. Indeed, he is to you a clear enemy. (QS. Az-Zukhruf, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
உங்களை ஷைத்தான் தடுத்துக் கெடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்." (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௨)
Jan Trust Foundation
அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விட்டும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஷைத்தான் (இந்த நேரான பாதையை விட்டு) உங்களை தடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரி ஆவான்.