குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௧
Qur'an Surah Az-Zukhruf Verse 61
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِۗ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ (الزخرف : ٤٣)
- wa-innahu
- وَإِنَّهُۥ
- And indeed it
- நிச்சயமாக அவர்
- laʿil'mun
- لَعِلْمٌ
- surely (is) a knowledge
- அடையாளமாவார்
- lilssāʿati
- لِّلسَّاعَةِ
- of the Hour
- மறுமையின்
- falā tamtarunna bihā
- فَلَا تَمْتَرُنَّ بِهَا
- So (do) not (be) doubtful about it
- ஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள்
- wa-ittabiʿūni
- وَٱتَّبِعُونِۚ
- and follow Me
- இன்னும் என்னை பின்பற்றுங்கள்!
- hādhā
- هَٰذَا
- This
- இதுதான்
- ṣirāṭun
- صِرَٰطٌ
- (is the) Path
- நேரான(து)
- mus'taqīmun
- مُّسْتَقِيمٌ
- Straight
- பாதையாகும்
Transliteration:
Wa innahoo la'ilmul lis Saa'ati fala tamtarunna bihaa wattabi'oon; haazaa Siraatum Mustaqeem(QS. az-Zukhruf:61)
English Sahih International:
And indeed, he [i.e., Jesus] will be [a sign for] knowledge of the Hour, so be not in doubt of it, and follow Me. This is a straight path. (QS. Az-Zukhruf, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவருமோர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம். என்னையே பின்பற்றி நடங்கள். இதுவே நேரான வழி. (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௧)
Jan Trust Foundation
நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவிராக!)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவர் (-ஈசா) மறுமையின் அடையாளமாவார். ஆகவே, அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள். என்னை பின்பற்றுங்கள்! இதுதான் நேரான பாதையாகும்.