Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௦

Qur'an Surah Az-Zukhruf Verse 60

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ نَشَاۤءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَّلٰۤىِٕكَةً فِى الْاَرْضِ يَخْلُفُوْنَ (الزخرف : ٤٣)

walaw nashāu
وَلَوْ نَشَآءُ
And if We willed
நாம் நாடினால்
lajaʿalnā
لَجَعَلْنَا
surely We (could have) made
ஆக்கியிருப்போம்
minkum
مِنكُم
among you
உங்களுக்குப் பதிலாக
malāikatan
مَّلَٰٓئِكَةً
Angels
வானவர்களை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
இந்த பூமியில்
yakhlufūna
يَخْلُفُونَ
succeeding
வழித்தோன்றி வருவார்கள்

Transliteration:

Wa law nashaaa'u laja'alnaa minkum malaaa'ikatan fil ardi yakhlufoon (QS. az-Zukhruf:60)

English Sahih International:

And if We willed, We could have made [instead] of you angels succeeding [one another] on the earth. (QS. Az-Zukhruf, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

நாம் விரும்பினால் உங்களிலிருந்து மலக்குகளை படைத்து (உங்களை அழித்துப்) பூமியில் உங்களுக்குப் பதிலாக அவர்களை ஆக்கிவிடுவோம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬௦)

Jan Trust Foundation

நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் நாடினால் இந்த பூமியில் (உங்களை அழித்துவிட்டு) உங்களுக்குப் பதிலாக வானவர்களை ஆக்கியிருப்போம். அவர்கள் (ஒரு தலைமுறைக்குப் பின் ஒரு தலைமுறையாக) வழித்தோன்றி வருவார்கள்.