Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬

Qur'an Surah Az-Zukhruf Verse 6

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِيٍّ فِى الْاَوَّلِيْنَ (الزخرف : ٤٣)

wakam
وَكَمْ
And how many
எத்தனையோ
arsalnā
أَرْسَلْنَا
We sent
நாம் அனுப்பினோம்
min nabiyyin
مِن نَّبِىٍّ
of a Prophet
நபிமார்களை
fī l-awalīna
فِى ٱلْأَوَّلِينَ
among the former (people)
முந்தியவர்களில்

Transliteration:

Wa kam arsalnaa min Nabiyyin fil awwaleen (QS. az-Zukhruf:6)

English Sahih International:

And how many a prophet We sent among the former peoples, (QS. Az-Zukhruf, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(உங்களைப் போன்று வரம்பு மீறிச்) சென்றுபோன உங்கள் முன்னோர்களுக்கும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பி யிருக்கின்றோம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௬)

Jan Trust Foundation

அன்றியும், முன்னிருந்தோர்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முந்தியவர்களில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம்.