Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫௭

Qur'an Surah Az-Zukhruf Verse 57

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا اِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّوْنَ (الزخرف : ٤٣)

walammā ḍuriba
وَلَمَّا ضُرِبَ
And when is presented
விவரிக்கப்பட்டபோது
ub'nu
ٱبْنُ
(the) son
மகன்
maryama
مَرْيَمَ
(of) Maryam
மர்யமின்
mathalan
مَثَلًا
(as) an example
ஓர் உதாரணமாக
idhā qawmuka
إِذَا قَوْمُكَ
behold! Your people
அப்போது உமது மக்கள்
min'hu
مِنْهُ
about it
அதனால்
yaṣiddūna
يَصِدُّونَ
laughed aloud
கூச்சல்போடுகின்றனர்

Transliteration:

Wa lammaa duribab nu Maryama masalan izaa qawmu ka minhu yasidoon (QS. az-Zukhruf:57)

English Sahih International:

And when the son of Mary was presented as an example, immediately your people laughed aloud. (QS. Az-Zukhruf, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) மர்யமுடைய மகனை உதாரணமாகக் கூறப்பட்ட சமயத்தில், அதைப்பற்றி உங்களுடைய மக்கள் (கொக்கரித்துக்) கைதட்டி, நகைக்க ஆரம்பித்து விட்டனர். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫௭)

Jan Trust Foundation

இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மர்யமின் மகன் ஓர் உதாரணமாக விவரிக்கப்பட்டபோது, அப்போது உமது மக்கள் அதனால் கூச்சல் போடுகின்றனர். (கிறிஸ்தவர்கள் ஈஸாவை வணங்குவது போன்று முஹம்மதை நாம் வணங்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் போலும் என்று பேச ஆரம்பித்தனர்.)