குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫௬
Qur'an Surah Az-Zukhruf Verse 56
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَجَعَلْنٰهُمْ سَلَفًا وَّمَثَلًا لِّلْاٰخِرِيْنَ ࣖ (الزخرف : ٤٣)
- fajaʿalnāhum
- فَجَعَلْنَٰهُمْ
- And We made them
- நாம் ஆக்கினோம்
- salafan
- سَلَفًا
- a precedent
- முன்னோடிகளாக(வும்)
- wamathalan
- وَمَثَلًا
- and an example
- படிப்பினையாகவும்
- lil'ākhirīna
- لِّلْءَاخِرِينَ
- for the later (generations)
- மற்றவர்களுக்கு
Transliteration:
Faja'alnaahum salafanw wa masalal lil aakhireen(QS. az-Zukhruf:56)
English Sahih International:
And We made them a precedent and an example for the later peoples. (QS. Az-Zukhruf, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
இன்னும், அவர்களை (அழித்து) சென்றுபோன மக்களாக்கி (அவர்களுடைய சரித்திரத்தை) பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு உதாரணமாக்கினோம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫௬)
Jan Trust Foundation
இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களை (நிராகரிப்பாளர்களுக்கு) முன்னோடிகளாகவும் மற்றவர்களுக்கு படிப்பினையாகவும் நாம் ஆக்கினோம்.