Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫௫

Qur'an Surah Az-Zukhruf Verse 55

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّآ اٰسَفُوْنَا انْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِيْنَۙ (الزخرف : ٤٣)

falammā āsafūnā
فَلَمَّآ ءَاسَفُونَا
So when they angered Us
அவர்கள் நமக்கு கோபமூட்டவே
intaqamnā
ٱنتَقَمْنَا
We took retribution
நாம் பழிவாங்கினோம்
min'hum
مِنْهُمْ
from them
அவர்களிடம்
fa-aghraqnāhum
فَأَغْرَقْنَٰهُمْ
and We drowned them
மூழ்கடித்தோம்/அவர்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரையும்

Transliteration:

Falammaaa aasafoonan taqamnaa minhum fa aghraqnaahum ajma'een (QS. az-Zukhruf:55)

English Sahih International:

And when they angered Us, We took retribution from them and drowned them all. (QS. Az-Zukhruf, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு அவர்கள்) நமக்குக் கோபமூட்டவே, அவர்களிடம் நாம் பழிவாங்கும் பொருட்டு, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விட்டோம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫௫)

Jan Trust Foundation

பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் நமக்கு கோபமூட்டவே நாம் அவர்களிடம் பழிவாங்கினோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.