Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫௪

Qur'an Surah Az-Zukhruf Verse 54

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُ ۗاِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ (الزخرف : ٤٣)

fa-is'takhaffa
فَٱسْتَخَفَّ
So he bluffed
அற்பமாகக் கருதினான்
qawmahu
قَوْمَهُۥ
his people
தனது மக்களை
fa-aṭāʿūhu
فَأَطَاعُوهُۚ
and they obeyed him
ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர்
innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தனர்
qawman
قَوْمًا
a people
மக்களாக
fāsiqīna
فَٰسِقِينَ
defiantly disobedient
பாவிகளான

Transliteration:

Fastakhaffa qawmahoo fa ataa'ooh; innahum kaanoo qawman faasiqeen (QS. az-Zukhruf:54)

English Sahih International:

So he bluffed his people, and they obeyed him. Indeed, they were [themselves] a people defiantly disobedient [of Allah]. (QS. Az-Zukhruf, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

அவன் தன்னுடைய மக்களை மயக்கி விட்டான். ஆதலால், அவர்களும் அவனுக்கு வழிப்பட்டு விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக பாவம் செய்யும் (சுபாவமுடைய) மக்களாக இருந்தனர். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫௪)

Jan Trust Foundation

(இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தனது மக்களை (மிகவும்) அற்பமாகக் கருதினான். ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.