குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫௩
Qur'an Surah Az-Zukhruf Verse 53
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَوْلَٓا اُلْقِيَ عَلَيْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَاۤءَ مَعَهُ الْمَلٰۤىِٕكَةُ مُقْتَرِنِيْنَ (الزخرف : ٤٣)
- falawlā ul'qiya
- فَلَوْلَآ أُلْقِىَ
- Then why not are placed
- போடப்பட வேண்டாமா?
- ʿalayhi
- عَلَيْهِ
- on him
- அவர் மீது
- aswiratun
- أَسْوِرَةٌ
- bracelets
- காப்புகள்
- min dhahabin
- مِّن ذَهَبٍ
- of gold
- தங்கத்தின்
- aw
- أَوْ
- or
- அல்லது
- jāa
- جَآءَ
- come
- வர வேண்டாமா!
- maʿahu
- مَعَهُ
- with him
- அவருடன்
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- the Angels
- வானவர்கள்
- muq'tarinīna
- مُقْتَرِنِينَ
- accompanying (him)?"
- சேர்ந்தவர்களாக
Transliteration:
Falaw laa ulqiya 'alaihi aswiratum min zahabin awjaaa'a ma'ahul malaaa'ikatu muqtarineen(QS. az-Zukhruf:53)
English Sahih International:
Then why have there not been placed upon him bracelets of gold or come with him the angels in conjunction?" (QS. Az-Zukhruf, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
"(அவர் நம்மைவிட மேலாக இருந்தால், பரிசாக) அவருக்குப் பொற்காப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் மலக்குகள் ஒன்று சேர்ந்து பரிவாரங்களாக வர வேண்டாமா?" (என்றும் கூறி,) (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫௩)
Jan Trust Foundation
“(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா?”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் மீது தங்கத்தின் காப்புகள் போடப்பட (-அணிவிக்கப்பட) வேண்டாமா? அல்லது வானவர்கள் அவருடன் சேர்ந்தவர்களாக (உடன்) வர வேண்டாமா!