குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫௨
Qur'an Surah Az-Zukhruf Verse 52
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ اَنَا۠ خَيْرٌ مِّنْ هٰذَا الَّذِيْ هُوَ مَهِيْنٌ ەۙ وَّلَا يَكَادُ يُبِيْنُ (الزخرف : ٤٣)
- am
- أَمْ
- Or
- ?
- anā
- أَنَا۠
- am I
- நான்
- khayrun
- خَيْرٌ
- better
- சிறந்தவன்
- min hādhā
- مِّنْ هَٰذَا
- than this
- இவரை விட
- alladhī huwa mahīnun
- ٱلَّذِى هُوَ مَهِينٌ
- one who he (is) insignificant
- எவர்/அவர்/பலவீனமானவர்
- walā yakādu yubīnu
- وَلَا يَكَادُ يُبِينُ
- and hardly and hardly clear?
- இன்னும் தெளிவாகப் பேசமாட்டார்
Transliteration:
Am ana khairum min haazal lazee huwa maheenunw wa laa yuakaadu yubeen(QS. az-Zukhruf:52)
English Sahih International:
Or am I [not] better than this one [i.e., Moses] who is insignificant and hardly makes himself clear? (QS. Az-Zukhruf, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
"தவிர, நான் இந்த இழிவான மனிதரை விட சிறந்தவனாயிற்றே! தெளிவாகப் பேசவும் அவரால் முடிய வில்லையே!" (என்றும்,) (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫௨)
Jan Trust Foundation
“அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இந்த பலவீனமானவரை விட, தெளிவாக பேச முடியாதவரை விட நான் சிறந்தவன்தானே?