குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫௦
Qur'an Surah Az-Zukhruf Verse 50
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ اِذَا هُمْ يَنْكُثُوْنَ (الزخرف : ٤٣)
- falammā kashafnā
- فَلَمَّا كَشَفْنَا
- But when We removed
- நாம் அகற்றும்போது
- ʿanhumu
- عَنْهُمُ
- from them
- அவர்களை விட்டும்
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- வேதனையை
- idhā hum
- إِذَا هُمْ
- behold! They
- அப்போது அவர்கள்
- yankuthūna
- يَنكُثُونَ
- broke (their word)
- முறித்து விடுகின்றனர்
Transliteration:
Falammaa kashafnaa 'anhumul 'azaaba izaa hum yankusoon(QS. az-Zukhruf:50)
English Sahih International:
But when We removed from them the affliction, at once they broke their word. (QS. Az-Zukhruf, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறு மூஸாவும் பிரார்த்தனை செய்து) நாம் அவர்களுடைய வேதனையை நீக்கிய சமயத்தில், பின்னும் அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விட்டார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫௦)
Jan Trust Foundation
எனினும், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களை விட்டும் நாம் வேதனையை அகற்றும் போது அப்போது அவர்கள் (மூசாவிற்கு கொடுத்த வாக்கை) முறித்து விடுகின்றனர்.