Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௫

Qur'an Surah Az-Zukhruf Verse 5

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِيْنَ (الزخرف : ٤٣)

afanaḍribu ʿankumu l-dhik'ra
أَفَنَضْرِبُ عَنكُمُ ٱلذِّكْرَ
Then should We take away from you the Reminder
விட்டுவிடுவோமா/உங்களைப் பற்றி/கூறுவதை
ṣafḥan
صَفْحًا
disregarding (you)
மன்னித்து
an kuntum
أَن كُنتُمْ
because you
நீங்களோ இருக்க
qawman
قَوْمًا
(are) a people
மக்களாக
mus'rifīna
مُّسْرِفِينَ
transgressing?
வரம்பு மீறுகின்ற(வர்கள்)

Transliteration:

Afanadribu 'ankumuz Zikra safhan an kuntum qawmam musrifeen (QS. az-Zukhruf:5)

English Sahih International:

Then should We turn the message away, disregarding you, because you are a transgressing people? (QS. Az-Zukhruf, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

நீங்கள் வரம்பு மீறிய மக்களாகிவிட்டீர்கள் என்பதற்காக, உங்களுக்கு நல்லுபதேசம் செய்வதையும் விட்டு முற்றிலும் நாம் உங்களைப் புறக்கணித்து விடுவோமா? (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௫)

Jan Trust Foundation

நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக, இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்களோ வரம்பு மீறுகின்ற மக்களாக இருக்க, (உங்களை) மன்னித்து உங்களைப் பற்றி (-உங்களுக்குரிய தண்டனையைப் பற்றி) கூறுவதை நாம் விட்டுவிடுவோமா?