குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௭
Qur'an Surah Az-Zukhruf Verse 47
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا جَاۤءَهُمْ بِاٰيٰتِنَآ اِذَا هُمْ مِّنْهَا يَضْحَكُوْنَ (الزخرف : ٤٣)
- falammā
- فَلَمَّا
- But when
- அவர் வந்த போது
- jāahum
- جَآءَهُم
- he came to them
- அவர்களிடம்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- with Our Signs
- நமது அத்தாட்சிகளுடன்
- idhā
- إِذَا
- behold!
- அப்போது
- hum
- هُم
- They
- அவர்கள்
- min'hā
- مِّنْهَا
- at them
- அவற்றைப் பார்த்து
- yaḍḥakūna
- يَضْحَكُونَ
- laughed
- சிரித்தார்கள்
Transliteration:
Falammma jaaa'ahum bi aayaatinaaa izaa hum minhaa yadhakoon(QS. az-Zukhruf:47)
English Sahih International:
But when he brought them Our signs, at once they laughed at them. (QS. Az-Zukhruf, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
அவர், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் அவைகளை (ஏளனம் செய்து) நகைக்க ஆரம்பித்தார்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௭)
Jan Trust Foundation
ஆனால், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றைக் கொண்டு (பரிகசித்துச்) சிரித்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் அவர் நமது அத்தாட்சிகளுடன் வந்த போது அப்போது அவர்கள் அவற்றைப் பார்த்து சிரித்தார்கள்.