குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௬
Qur'an Surah Az-Zukhruf Verse 46
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَآ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖ فَقَالَ اِنِّيْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَ (الزخرف : ٤٣)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- We sent
- நாம் அனுப்பினோம்
- mūsā
- مُوسَىٰ
- Musa
- மூசாவை
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- with Our Signs
- நமது அத்தாட்சிகளுடன்
- ilā fir'ʿawna
- إِلَىٰ فِرْعَوْنَ
- to Firaun
- ஃபிர்அவ்னிடம்
- wamala-ihi
- وَمَلَإِي۟هِۦ
- and his chiefs
- இன்னும் அவனது பிரமுகர்களிடம்
- faqāla
- فَقَالَ
- and he said
- அவர் கூறினார்
- innī
- إِنِّى
- "Indeed I am
- நிச்சயமாக நான்
- rasūlu
- رَسُولُ
- a Messenger
- தூதர் ஆவேன்
- rabbi
- رَبِّ
- (of the) Lord
- இறைவனுடைய
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds"
- அகிலங்களின்
Transliteration:
Wa laqad arsalnaa Moosaa bi aayaatinaaa ilaa Fir'awna wa mala'ihee faqaala innee Rasoolu Rabbil 'aalameen(QS. az-Zukhruf:46)
English Sahih International:
And certainly did We send Moses with Our signs to Pharaoh and his establishment, and he said, "Indeed, I am the messenger of the Lord of the worlds." (QS. Az-Zukhruf, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக மூஸாவை, நாம் நம்முடைய (பல) அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரின் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர்" என்று கூறினார். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௬)
Jan Trust Foundation
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி|) “நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நாம் மூசாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்களிடம் நமது அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். அவர் கூறினார்: “நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனுடைய தூதர் ஆவேன்.”