Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௫

Qur'an Surah Az-Zukhruf Verse 45

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَسْٔـَلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَآ ۖ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً يُّعْبَدُوْنَ ࣖ (الزخرف : ٤٣)

wasal
وَسْـَٔلْ
And ask
இன்னும் நீர் விசாரிப்பீராக!
man arsalnā
مَنْ أَرْسَلْنَا
(those) whom We sent
நாம் அனுப்பியவர்களை
min qablika
مِن قَبْلِكَ
before you before you
உமக்கு முன்னர்
min rusulinā
مِن رُّسُلِنَآ
of Our Messengers
நமது தூதர்களில்
ajaʿalnā
أَجَعَلْنَا
did We make
ஏற்படுத்தி இருக்கின்றோமா?
min dūni l-raḥmāni
مِن دُونِ ٱلرَّحْمَٰنِ
besides besides the Most Gracious
ரஹ்மானை அன்றி
ālihatan
ءَالِهَةً
gods
கடவுள்களை
yuʿ'badūna
يُعْبَدُونَ
to be worshipped?
வணங்கப்படுகின்ற(னர்)

Transliteration:

Was'al man arsalnaa min qablika mir Rusulinaaa aja'alnaa min doonir Rahmaani aalihatany yu badoon (QS. az-Zukhruf:45)

English Sahih International:

And ask those We sent before you of Our messengers; have We made besides the Most Merciful deities to be worshipped? (QS. Az-Zukhruf, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீங்கள் கேளுங்கள். வணங்குவதற்கு ரஹ்மானையன்றி வேறு கடவுள்களை நாம் ஆக்கினோமா? (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௫)

Jan Trust Foundation

நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை “அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா?” என்று நீர் கேட்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமக்கு முன்னர் நாம் நமது தூதர்களில் அனுப்பியவர்களை (-அவர்களின் சமுதாயத்தை சேர்ந்த நம்பிக்கையாளர்களை) நீர் விசாரிப்பீராக! “ரஹ்மானை அன்றி வணங்கப்படுகின்ற (வேறு) கடவுள்களை நாம் ஏற்படுத்தி இருக்கின்றோமா? என்று.