Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௪

Qur'an Surah Az-Zukhruf Verse 44

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۚوَسَوْفَ تُسْٔـَلُوْنَ (الزخرف : ٤٣)

wa-innahu
وَإِنَّهُۥ
And indeed it
நிச்சயமாக இது
ladhik'run
لَذِكْرٌ
(is) surely a Reminder
ஒரு சிறப்பாகும்
laka
لَّكَ
for you
உமக்கு(ம்)
waliqawmika
وَلِقَوْمِكَۖ
and your people
உமது மக்களுக்கும்
wasawfa tus'alūna
وَسَوْفَ تُسْـَٔلُونَ
and soon you will be questioned
உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்

Transliteration:

Wa innahoo lazikrul laka wa liqawmika wa sawfa tus'aloon (QS. az-Zukhruf:44)

English Sahih International:

And indeed, it is a remembrance for you and your people, and you [all] are going to be questioned. (QS. Az-Zukhruf, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இது உங்களுக்கும், உங்களுடைய மக்களுக்கும் ஒரு நல்லுபதேசமாகும். (அதிலுள்ளபடி நடந்து கொண்டீர்களா என்பதைப் பற்றி) பின்னர் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௪)

Jan Trust Foundation

நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) உமக்கும் உமது மக்களுக்கும் ஒரு (பெரிய) சிறப்பாகும். (இதன் படி நீங்கள் அமல் செய்தது பற்றி) உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்.