குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௩
Qur'an Surah Az-Zukhruf Verse 43
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاسْتَمْسِكْ بِالَّذِيْٓ اُوْحِيَ اِلَيْكَ ۚاِنَّكَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (الزخرف : ٤٣)
- fa-is'tamsik
- فَٱسْتَمْسِكْ
- So hold fast
- ஆகவே, உறுதியாக பற்றிப்பிடிப்பீராக!
- bi-alladhī ūḥiya
- بِٱلَّذِىٓ أُوحِىَ
- to that which is revealed
- வஹீ அறிவிக்கப்பட்டதை
- ilayka
- إِلَيْكَۖ
- to you
- உமக்கு
- innaka
- إِنَّكَ
- Indeed you
- நிச்சயமாக நீர்
- ʿalā ṣirāṭin
- عَلَىٰ صِرَٰطٍ
- (are) on a Path
- பாதையில்
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- Straight
- நேரான(து)
Transliteration:
Fastamsik billazeee oohi ya ilaika innaka 'alaa Siraatim Mustaqeem(QS. az-Zukhruf:43)
English Sahih International:
So adhere to that which is revealed to you. Indeed, you are on a straight path. (QS. Az-Zukhruf, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் நேரான பாதையில்தான் இருக்கின்றீர்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௩)
Jan Trust Foundation
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (நபியே!) உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை (-இந்த குர்ஆனை) உறுதியாக பற்றிப்பிடிப்பீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையில் இருக்கின்றீர்.