குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪௧
Qur'an Surah Az-Zukhruf Verse 41
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَۙ (الزخرف : ٤٣)
- fa-immā
- فَإِمَّا
- And whether
- ஆகவே, ஒன்று
- nadhhabanna
- نَذْهَبَنَّ
- We take you away
- நிச்சயமாக நாம் மரணிக்கச் செய்வோம்
- bika
- بِكَ
- We take you away
- உம்மை
- fa-innā
- فَإِنَّا
- then indeed, We
- நிச்சயமாக நாம்
- min'hum
- مِنْهُم
- from them
- அவர்களிடம்
- muntaqimūna
- مُّنتَقِمُونَ
- (will) take retribution
- பழிவாங்குவோம்
Transliteration:
Fa immaa nazhabanna bika fa innaa minhum muntaqimoon(QS. az-Zukhruf:41)
English Sahih International:
And whether [or not] We take you away [in death], indeed, We will take retribution upon them. (QS. Az-Zukhruf, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! அவர்கள் மத்தியிலிருந்து) உங்களை நாம் எடுத்துக் கொண்டபோதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪௧)
Jan Trust Foundation
எனவே உம்மை நாம் (இவ்வுலகை விட்டும்) எடுத்துக் கொண்ட போதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, ஒன்று (நபியே!) நிச்சயமாக உம்மை நாம் மரணிக்கச் செய்வோம். பிறகு, நிச்சயமாக நாம் அவர்களிடம் பழிவாங்குவோம்.