குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௪
Qur'an Surah Az-Zukhruf Verse 4
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّهٗ فِيْٓ اُمِّ الْكِتٰبِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيْمٌ ۗ (الزخرف : ٤٣)
- wa-innahu
- وَإِنَّهُۥ
- And indeed it
- இன்னும் நிச்சயமாக இது
- fī ummi l-kitābi
- فِىٓ أُمِّ ٱلْكِتَٰبِ
- (is) in (the) Mother (of) the Book
- தாய் புத்தகத்தில் உள்ளதும்
- ladaynā
- لَدَيْنَا
- with Us
- நம்மிடம் உள்ள
- laʿaliyyun
- لَعَلِىٌّ
- surely exalted
- மிக உயர்ந்ததும்
- ḥakīmun
- حَكِيمٌ
- full of wisdom
- மகா ஞானமுடையதும்
Transliteration:
Wa innahoo feee Ummil Kitaabi Ladainaa la'aliyyun hakeem(QS. az-Zukhruf:4)
English Sahih International:
And indeed it is, in the Mother of the Book with Us, exalted and full of wisdom. (QS. Az-Zukhruf, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௪)
Jan Trust Foundation
இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) தாய் புத்தகத்தில் (அல்லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ளதும், நம்மிடம் மிக உயர்ந்ததும் மகா ஞானமுடையதும் ஆகும்.