Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௩௪

Qur'an Surah Az-Zukhruf Verse 34

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِبُيُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَيْهَا يَتَّكِـُٔوْنَۙ (الزخرف : ٤٣)

walibuyūtihim
وَلِبُيُوتِهِمْ
And for their houses
இன்னும் அவர்களின் வீடுகளுக்கு
abwāban
أَبْوَٰبًا
doors
கதவுகளையும்
wasururan
وَسُرُرًا
and couches
கட்டில்களையும்
ʿalayhā
عَلَيْهَا
upon which
அவற்றின் மீது
yattakiūna
يَتَّكِـُٔونَ
they recline
அவர்கள் சாய்ந்து படுப்பார்கள்

Transliteration:

Wa libu yootihim abwaabanw wa sururan 'alaihaa yattaki'oon (QS. az-Zukhruf:34)

English Sahih International:

And for their houses – doors and couches [of silver] upon which to recline (QS. Az-Zukhruf, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய வீடுகளின் வாயில்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் கூட (வெள்ளியினால்) ஆக்கி இருப்போம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௩௪)

Jan Trust Foundation

அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்களின் வீடுகளுக்கு (வெள்ளிக்) கதவுகளையும் கட்டில்களையும் (நாம் ஆக்கியிருப்போம்). அவர்கள் அவற்றின் மீது சாய்ந்து படுப்பார்கள்.