குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௩௦
Qur'an Surah Az-Zukhruf Verse 30
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّا جَاۤءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ (الزخرف : ٤٣)
- walammā
- وَلَمَّا
- And when
- வந்த போது
- jāahumu
- جَآءَهُمُ
- came to them
- அவர்களிடம்
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- the truth
- உண்மையான வேதம்
- qālū
- قَالُوا۟
- they said
- கூறினார்கள்
- hādhā siḥ'run
- هَٰذَا سِحْرٌ
- "This (is) magic
- இது சூனியம்
- wa-innā
- وَإِنَّا
- and indeed we
- நிச்சயமாக நாங்கள்
- bihi
- بِهِۦ
- of it
- இதை
- kāfirūna
- كَٰفِرُونَ
- (are) disbelievers"
- நிராகரிப்பவர்கள்
Transliteration:
Wa lammaa jaaa'ahumul haqqu qaaloo haazaa sihrunw wa innaa bihee kaafiroon(QS. az-Zukhruf:30)
English Sahih International:
But when the truth came to them, they said, "This is magic, and indeed we are, concerning it, disbelievers." (QS. Az-Zukhruf, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அவர்களிடம் இந்தச் சத்திய வேதம் வரவே, அவர்கள் இதனை "(இது) சூனியம்தான். நிச்சயமாக நாங்கள் இதனை நிராகரிக்கின்றோம்" என்று கூறுகின்றனர். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௩௦)
Jan Trust Foundation
ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது “இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்” என்று அவர்கள் கூறினர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் உண்மையான வேதம் வந்தபோது, “இது சூனியம்” என்றும் “நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிப்பவர்கள்” என்றும் கூறினார்கள்.