Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௩

Qur'an Surah Az-Zukhruf Verse 3

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا جَعَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَۚ (الزخرف : ٤٣)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
jaʿalnāhu
جَعَلْنَٰهُ
have made it
இதை ஆக்கினோம்
qur'ānan
قُرْءَٰنًا
a Quran
குர்ஆனாக
ʿarabiyyan
عَرَبِيًّا
(in) Arabic
அரபி மொழி
laʿallakum taʿqilūna
لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
so that you may understand
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக

Transliteration:

Innaa ja'alnaahu Quraanan 'Arabiyyal la'allakum ta'qiloon (QS. az-Zukhruf:3)

English Sahih International:

Indeed, We have made it an Arabic Quran that you might understand. (QS. Az-Zukhruf, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(மக்காவாசிகளே!) நீங்கள் (எளிதில்) அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வேதத்தை (நீங்கள் பேசும் உங்களுடைய) அரபி மொழியில் அமைத்தோம். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௩)

Jan Trust Foundation

நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் இதை அரபிமொழி குர்ஆனாக ஆக்கினோம், நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக.