Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௯

Qur'an Surah Az-Zukhruf Verse 29

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ مَتَّعْتُ هٰٓؤُلَاۤءِ وَاٰبَاۤءَهُمْ حَتّٰى جَاۤءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِيْنٌ (الزخرف : ٤٣)

bal
بَلْ
Nay
மாறாக
mattaʿtu
مَتَّعْتُ
I gave enjoyment
நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம்
hāulāi
هَٰٓؤُلَآءِ
(to) these
இவர்களுக்கு(ம்)
waābāahum
وَءَابَآءَهُمْ
and their forefathers
மூதாதைகளுக்கும் இவர்களின்
ḥattā
حَتَّىٰ
until
இறுதியாக
jāahumu
جَآءَهُمُ
came to them
வந்தது அவர்களிடம்
l-ḥaqu
ٱلْحَقُّ
the truth
உண்மையான வேதம்
warasūlun
وَرَسُولٌ
and a Messenger
தூதரும்
mubīnun
مُّبِينٌ
clear
தெளிவான

Transliteration:

Bal matta'tu haaa'ulaaa'i wa aabaaa'ahum hattaa jaaa'a humul haqqu wa Rasoolum mubeen (QS. az-Zukhruf:29)

English Sahih International:

However, I gave enjoyment to these [people of Makkah] and their fathers until there came to them the truth and a clear Messenger. (QS. Az-Zukhruf, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(ஆயினும், அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளோ, தங்கள் பெற்றோற்களாகிய இப்ராஹீமின் நல்லுபதேசத்தை மறந்து, விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு விட்டனர். அவ்வாறிருந்தும்) இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் அவர்களிடம் மெய்யான (இந்த) வேதமும், தெளிவான (நம்முடைய இந்தத்) தூதரும் வரும் வரையில், அவர்களை(த் தண்டிக்காது இவ்வுலகில்) சுகமனுபவிக்கும்படியே நான் விட்டு வைத்தேன். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௯)

Jan Trust Foundation

எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இவர்களை நாம் அழிக்கவில்லை.) மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம். இறுதியாக, உண்மையான வேதம் அவர்களிடம் வந்தது. தெளிவான தூதரும் (அவர்களிடம் வந்தார்).