குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௭
Qur'an Surah Az-Zukhruf Verse 27
ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا الَّذِيْ فَطَرَنِيْ فَاِنَّهٗ سَيَهْدِيْنِ (الزخرف : ٤٣)
- illā alladhī faṭaranī
- إِلَّا ٱلَّذِى فَطَرَنِى
- Except the One Who created me;
- என்னைப் படைத்தவனைத் தவிர
- fa-innahu
- فَإِنَّهُۥ
- and indeed He
- நிச்சயமாக அவன்
- sayahdīni
- سَيَهْدِينِ
- will guide me"
- எனக்கு நேர்வழி காட்டுவான்
Transliteration:
Illal lazee fataranee innahoo sa yahdeen(QS. az-Zukhruf:27)
English Sahih International:
Except for He who created me; and indeed, He will guide me." (QS. Az-Zukhruf, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
எவன் என்னை படைத்தானோ (அவனையே நான் வணங்குவேன்.) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்" (என்றும் கூறினார்). (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௭)
Jan Trust Foundation
“என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என்னை(யும் உங்களையும்) படைத்தவனைத் தவிர. (மற்ற அனைத்து பொய்யான தெய்வங்களை விட்டும் நான் முற்றிலும் நீங்கியவன்.) நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”