Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௬

Qur'an Surah Az-Zukhruf Verse 26

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ وَقَوْمِهٖٓ اِنَّنِيْ بَرَاۤءٌ مِّمَّا تَعْبُدُوْنَۙ (الزخرف : ٤٣)

wa-idh qāla
وَإِذْ قَالَ
And when Ibrahim said
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
Ibrahim said
இப்ராஹீம்
li-abīhi
لِأَبِيهِ
to his father
தனது தந்தைக்கு(ம்)
waqawmihi
وَقَوْمِهِۦٓ
and his people
தனது மக்களுக்கும்
innanī barāon
إِنَّنِى بَرَآءٌ
"Indeed, I (am) disassociated
நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்
mimmā taʿbudūna
مِّمَّا تَعْبُدُونَ
from what you worship
நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும்

Transliteration:

Wa iz qaala Ibraaheemu liabeehi wa qawmiheee innane baraaa'um mimmaa ta'budo (QS. az-Zukhruf:26)

English Sahih International:

And [mention, O Muhammad], when Abraham said to his father and his people, "Indeed, I am disassociated from that which you worship (QS. Az-Zukhruf, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

இப்ராஹீம் தன்னுடைய தந்தையையும், மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாருங்கள். "நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக்கொண்டேன். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௬)

Jan Trust Foundation

அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி| “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்ராஹீம் தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! "நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்,