Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௫

Qur'an Surah Az-Zukhruf Verse 25

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ ࣖ (الزخرف : ٤٣)

fa-intaqamnā
فَٱنتَقَمْنَا
So We took retribution
ஆகவே, நாம் பழிவாங்கினோம்
min'hum
مِنْهُمْۖ
from them
அவர்களிடம்
fa-unẓur
فَٱنظُرْ
Then see
ஆக, நீர் கவனிப்பீராக!
kayfa
كَيْفَ
how
எப்படி
kāna
كَانَ
was
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
l-mukadhibīna
ٱلْمُكَذِّبِينَ
(of) the deniers
பொய்ப்பித்தவர்களின்

Transliteration:

Fantaqamnaa minhum fanzur kaifa kaana 'aaqibatul mukazzibeen (QS. az-Zukhruf:25)

English Sahih International:

So We took retribution from them; then see how was the end of the deniers. (QS. Az-Zukhruf, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

ஆதலால், நாம் அவர்களை பழி வாங்கினோம். (நபியே! நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௨௫)

Jan Trust Foundation

ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். ஆக, பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே!) நீர் கவனிப்பீராக!